போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்கடமையை பொறுப்பெற்றார்

2025-02-19 | செய்தி

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்கடமையை பொறுப்பெற்றார்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் திரு. பிமல் நிரோஷன் ரத்நாயக்க 2024 நவம்பர் 18 ஆந் திகதிதுறைமுகப் பிரிவில் தனது கடமைகளை பொறுப்பெற்றார். அமைச்சின் செயலாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுப் பிரிவுகளின் மேலதிக செயலாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். நிகழ்வில் உரையாற்றிய கௌரவ அமைச்சர்மக்கள் சார்ந்த, செயற்திறன்வாய்ந்த மற்றும் நவீனமயமாக்கப்பட்ட பொதுச் சேவையை உருவாக்குவதை நோக்கி செயற்படுவதாகவும், நாட்டை முன்னேற்றும் நோக்கில் முன்னெடுக்கப்படும் பணிகளுக்கு அனைத்து அதிகாரிகளினதும்ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

Photos