நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சானது நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி துறைக்கான இலங்கையின் உயர்மட்ட நிறுவனமாகும். நெடுஞ்சாலைகள் விடயம் தொடர்பிலும், அமைச்சின் கீழ்வருகின்ற திணைக்களங்களினதும் நியதிச்சட்ட நிறுவனங்களினதும் கீழ்வருகின்ற ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கொள்கைகளை, நிகழ்ச்சித்திட்டங்களை மற்றும் கருத்திட்டங்களை வகுப்பதற்கும் இலங்கை மக்களின் சமூகப் பொருளாதார அபிவிருத்தி, போக்குவரத்து தொடர்புகை மற்றும் பெறுவழி தேவைகளை எய்துவதற்கு அரசாங்கத்தினால் பின்பற்றக்படக்கூடிய ஒட்டுமொத்த தேசிய கொள்கைகளுக்கும் பொறுப்புடையதாகும்.



குறிக்கோள்கள்

  • தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் நெடுஞ்சாலை துறைக்காக தேசிய கொள்கைகளை வகுத்தல்.
  • நகர் குடியிருப்புகளுக்கு மத்தியில் உயர்வான போக்குவரத்தினையும் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு மத்தியில் வினைத்திறன் மிக்க தொடர்புகையினையும் வழங்குதலும் கிராமியப் பிரதேசங்களுக்கான அனுகுவழியினை மேம்படுத்தலும்.
  • நிலைத்திருத்தக்க அபிவிருத்திக்கு பங்களிப்பதற்காக அதிசிறந்த நியமங்களில் வீதி வலையமைப்பை பராமரித்தல்.
  • வினைத்திறன்மிக்க போக்குவரத்து முகாமைத்துவத்துக்காக அறிவுக்கூர்மை போக்குவரத்து முறைமையினை வழங்குதல்.
  • உயர்மட்ட சேவையினையும் பயன்பாட்டாளர் நட்புமிக்க வீதிகளையும் உறுதி செய்வதற்கு வீதித்துறையின் கொள்ளலவு மேம்படுத்தலில் முதலீடு செய்தல்.
  • வீதித்துறையின் மேம்படுத்தலுக்காக ஆராய்ச்சியிலும் அபிவிருத்தியிலும் முதலீடு செய்தல்.
  • வீதிப் பயன்பாட்டாளர்களுக்கான வீதிப் பாதுகாப்பு வழிமுறைகளை அதிகரித்தல்.
திருமதி எம்.எஸ். அவன்தி சேனாரத்ன மேலதிக செயலாளர் (நிர்வாகம்)
டி.வி.டீ.பீ. தயானந்த சிரேஷ்ட உதவிச் செயலாளர் (நிர்வாகம்)
சாரதீ விக்ரமரத்ன பணிப்பாளர் (கருத்திட்ட முகாமைத்துவம்)
திருமதி ஏ.எஸ்.கே. அமரகோண் சட்ட உத்தியோகத்தர்
திரு. எம்.சீ.எம். ரத்னாயக்க நிர்வாக உத்தியோகத்தர்
பொறுப்பளிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் பெயர்
மேலதிக செயலாளர் (நிர்வாகம்) திருமதி. எம்.எஸ். அவன்தி சேனாரத்ன (SLAS) (சிறப்பு)
சிரேஷ்ட உதவிச் செயலாளர் (நிர்வாகம்) திருமதி டி.வி.டீ.பீ. தயானந்த (SLAS) (வகுப்பு I)
பணிப்பாளர் (கருத்திட்ட முகாமைத்துவம்) திருமதி சாரதீ விக்ரமரத்ன (SLAS) (வகுப்பு I)
சட்ட உத்தியோகத்தர் திருமதி ஏ.எஸ்.கே. அமரகோண்
நிர்வாக உத்தியோகத்தர் திரு. எம்.சீ.எம். ரத்னாயக்க
மொழிபெயர்ப்பாளர் திரு. எம்.ஏ.எஸ்.எஸ். விஜேரத்ன
மேலும் அறிக
திரு. ஜே. கே. என். எஸ். பெரேரா பிரதம நிதி உத்தியோகத்தர்
திருமதி டீ.ஏ.டி.சி.என் வீரக்கொடி பிரதம கணக்காளர்
திருமதி எல்.ஜி.எஸ். துஷ்யன்தி கணக்காளர்
திருமதி கே.எல்.சி.ஜே. லேகம்கே கணக்காளர் (கொடுப்பனவு)
திருமதி ஏ.ஜி.எஸ்.பீ. விஜேரத்ன கணக்காளர் (கணக்குகள்)
பொறுப்பளிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் பெயர்
பிரதம நிதி உத்தியோகத்தர் திரு.ஜே.கே. நிலுபுல் எஸ்.பெரேரா (SLAcS) (விசேட வகுப்பு)
பிரதம கணக்காளர் திருமதி டீ.ஏ.டி.சீ.என் வீரக்கொடி (SLAcS) (வகுப்பு I)
கணக்காளர் (கருத்திட்டங்கள்) திருமதி எல்.ஜி.எஸ். துஷ்யன்தி (SLAcS) (வகுப்பு I)
கணக்காளர் (கணக்குகள்) திருமதி கே.எல்.சீ.ஜே லேகம்கே (SLAcS) (வகுப்பு II)
கணக்காளர் (கணக்குகள்) திருமதி ஏ.ஜி.எஸ்.பீ. விஜேரத்ன (SLAcs) (வகுப்பு I)
மேலும் அறிக
டி. கே.டீ. சமன்மலீ பிரதம உள்ளக கணக்காய்வாளர்
பொறுப்பளிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் பெயர்
பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி டி.கே.டீ சமன்மலீ (SLAcS) (வகுப்பு I)
மேலும் அறிக
திரு. டி. எம்.கே.எஸ். திஸாநாயக்க மேலதிக செயலாளர் (பொறியியல்)
திரு. என்.பீ. ஜயதிலக பணிப்பாளர் (பொறியியல்)
திருமதி பீ.பீ. ஜயசேக்கர உதவிப் பணிப்பாளர் (பொறியியல்)
பொறுப்பளிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் பெயர்
மேலதிக செயலாளர் (பொறியியல்) திரு. டி. எம்.கே. எஸ். திஸாநாயக்க (SLES) (சிறப்பு வகுப்பு)
பணிப்பாளர் (பொறியியல்) திரு. என்.பீ. ஜயதிலக (SLES) (வகுப்பு I)
உதவிப் பணிப்பாளர் (பொறியியல்) பொறியியலாளர் (திருமதி) பீ.பீ. ஜயசேக்கர (SLES) (வகுப்பு III)
மேலும் அறிக
திரு. டபிள்யு.எச்.கே.டி.பி. ரத்னாயக்க பணிப்பாளர் (திட்டமிடல் மற்றும் மேற்பார்வை)
திரு. எஸ்.எஸ். ஜி. ஆரச்சிகே பணிப்பாளர் (திட்டமிடல் மற்றும் மேற்பார்வை -பதிற்கடமை)
ஐ.ஆர்.எம். கொஸ்ஸின்ன பிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல் மற்றும் மேற்பார்வை)
பொறுப்பளிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் பெயர்
பணிப்பாளர் (திட்டமிடல் மற்றும் மேற்பார்வை) திரு. டபிள்யு.எச்.கே.டி.பி. ரத்னாயக்க (SLPS)(வகுப்பு I)
பணிப்பாளர் (திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு) ( பதிற்கடமை) திரு. எஸ்.எஸ்.ஜி. ஆரச்சிகே (SLPS) (வகுப்பு II)
பிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல் மற்றும் மேற்பார்வை) திருமதி ஐ.ஆர்.எம் கொஸ்ஸின்ன (SLPS)(வகுப்பு II)
மேலும் அறிக
திருமதி எச். கே.எஸ்.எஸ். குணசேக்கர மேலதிக செயலாளர் (அபிவிருத்தி)
திரு.எச். எம்.எஸ்.ஆர். கருணாரத்ன சிரேஷ்ட உதவிச் செயலாளர் (அபிவிருத்தி)
பொறுப்பளிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் பெயர்
மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) திருமதி எச்.கே. எஸ். எஸ். குணசேக்கர (SLAS) (சிறப்பு வகுப்பு)
சிரேஷ்ட உதவிச் செயலாளர் (அபிவிருத்தி) திரு. எச்.எம்.எஸ்.ஆர். கருணாரத்ன (SLAS) (Class I)
மேலும் அறிக
கே.எம். காமினி ரத்னாயக்க கொள்முதல் நிபுணர்
பொறுப்பளிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் பெயர்
கொள்முதல் ஆலோசகர் திரு. காமினி ரத்னாயக்க
மேலும் அறிக | பெறுகைகளுக்கு செல்க
திரு. துரைசாமி ஜீவானந்தன் மேலதிக செயலாளர் (விசேட கருத்திட்டங்கள்)
பொறுப்பளிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் பெயர்
மேலதிக செயலாளர் (விசேட கருத்திட்டங்கள்) திரு. துரைசாமி ஜீவானந்தன்
மேலும் அறிக