போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு செயலாளர் கடமைப் பணிகளை பொறுப்பெற்றார்
2025-02-19 | செய்திசிரேஷ்ட பேராசிரியர் கே. கபில கே. சி. பெரேரா, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளராக 2024 நவம்பர் 20 ஆம் திகதி துறைமுகப் பிரிவில் தனது கடமைப் பணிகளை பொறுப்பேற்றார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுப் பிரிவுகளின் மேலதிக செயலாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனையஅரச அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.